கெர்ரி காண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெர்ரி காண்டன்
பிறப்பு4 சனவரி 1983 (1983-01-04) (அகவை 40)
தர்ல்ஸ், கவுண்டி டிப்பரரி, அயர்லாந்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை

கெர்ரி காண்டன் (ஆங்கில மொழி: Kerry Condon) (பிறப்பு: 4 சனவரி 1983) என்பவர் அயர்லாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் ரோம் (2005-2007),[1] பெட்டர் கால் சவுல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார்.

இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'பிரைடே ' என்ற கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerry Condon". 23 November 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  2. "That Irish accent in Avengers Age of Ultron is actress Kerry Condon!". Irish Examiner. 23 April 2015. http://www.irishexaminer.com/technow/movies/that-irish-accent-in-avengers-age-of-ultron-is-actress-kerry-condon-325713.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்ரி_காண்டன்&oldid=3103771" இருந்து மீள்விக்கப்பட்டது