உள்ளடக்கத்துக்குச் செல்

கெரீடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெரீடீ
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
கெரீடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

கெரீடீ (Gerreidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். தென்னமெரிக்கக் கரை, கரிபியன் தீவுகள் உள்ளிட்ட கரிபியப் பகுதிகள் பலவற்றில், கெரிடீக்கள், பிற மீன்களுக்கான பொதுவான இரையாகவும், தூண்டில் இரையாகவும் உள்ளன. இக் குடும்ப இனங்களைக் களத்தில் வைத்து அடையாளம் காண்பது கடினம். பெரும்பாலும் நுண்நோக்கி ஆய்வுகள் மூலமே அடையாளம் காணப்படுகின்றன. இவைகளைப் பிடித்து உண்ணக்கூடிய பெரும் உடல் கொண்ட மீன்களிடம் இருந்து தப்புவதற்காக இவை கரையோரங்களை அண்டிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் வாழ்கின்றன.

பேரினங்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெரீடீ&oldid=1374170" இலிருந்து மீள்விக்கப்பட்டது