கெப்ளர்-635

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kepler-635
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Lyra
வல எழுச்சிக் கோணம் 19h 19m 05.578s[1]
நடுவரை விலக்கம் +40° 48′ 02.59″[1]
இயல்புகள்
விண்மீன் வகைF7V[2]
தோற்றப் பருமன் (g)13.254[3]
தோற்றப் பருமன் (r)13.238[1]
தோற்றப் பருமன் (J)12.234[1]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−14.2[3] கிமீ/செ
Proper motion (μ) RA: −3.216±0.028[3] மிஆசெ/ஆண்டு
Dec.: −3.236±0.026[3] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)0.8973 ± 0.0108[3] மிஆசெ
தூரம்3,630 ± 40 ஒஆ
(1,110 ± 10 பார்செக்)
விவரங்கள்
ஆரம்1.51[4] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.386[4]
வெப்பநிலை6174[4] கெ
Metallicity−0.185[1]
வேறு பெயர்கள்
Gaia DR2 2101380545634324096, KOI-649, KIC 5613330, 2MASS J19190557+4048026
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கெப்ளர் - 635 (Kepler-635) (KOI-649, KIC 5613330) என்பது கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட சூரியனுக்கு அப்பாற்பட்ட புறவெளிக் கோள் அமைப்பைக் கொண்ட ஒரு F7V வகை விண்மீன் ஆகும். இந்த விண்மீன் முதலில் மாறிவகையாகக் கருதப்பட்டது , ஆனால் பின்னர் நிலைவகையானது என உறுதிபடுத்தப்பட்டது.[5]

கோள் அமைப்பு[தொகு]

கோள் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு கோள் உள்ளது , இது முதலில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியால் கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "KIC10 Search". Multimission Archive at STScI. 8 October 2009. பார்க்கப்பட்ட நாள் 5 March 2021.
  2. "Kepler-635". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 5 March 2021.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  4. 4.0 4.1 4.2 Morton, Timothy D.; Bryson, Stephen T.; Coughlin, Jeffrey L.; Rowe, Jason F.; Ravichandran, Ganesh; Petigura, Erik A.; Haas, Michael R.; Batalha, Natalie M. (10 May 2016). "False Positive Probabilities for Allkeplerobjects of Interest: 1284 Newly Validated Planets and 428 Likely False Positives". The Astrophysical Journal 822 (2): 86. doi:10.3847/0004-637X/822/2/86. Bibcode: 2016ApJ...822...86M. 
  5. Sowicka, Paulina; Handler, Gerald; Dębski, Bartłomiej; Jones, David; Van de Sande, Marie; Pápics, Péter I. (June 2017). "Search for exoplanets around pulsating stars of A–F type in Kepler short-cadence data and the case of KIC 8197761". Monthly Notices of the Royal Astronomical Society 467 (4): 4663–4673. doi:10.1093/mnras/stx413. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-635&oldid=3822070" இலிருந்து மீள்விக்கப்பட்டது