கென் பாமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென் பாமர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கென் பாமர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வுபிப்ரவரி 12 1965 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 314 24
ஓட்டங்கள் 10 7771 137
மட்டையாட்ட சராசரி 10.00 20.72 9.78
100கள்/50கள் –/– 2/27 –/–
அதியுயர் ஓட்டம் 10 125* 35
வீசிய பந்துகள் 378 44302 1335
வீழ்த்தல்கள் 1 866 34
பந்துவீச்சு சராசரி 189.00 21.34 21.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
47
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
5 n/a
சிறந்த பந்துவீச்சு 1/113 9/57 4/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 158/– 6/–
மூலம்: CricketArchive, அக்டோபர் 15 2009

கென் பாமர் (Ken Palmer, பிறப்பு: ஏப்ரல் 22 1937), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 314 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1965 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்_பாமர்&oldid=2236375" இலிருந்து மீள்விக்கப்பட்டது