உள்ளடக்கத்துக்குச் செல்

கென்ய தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கென்யா துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தவர்களின் பட்டியல் இது.  இதில் ஐசிசி டிராபி  மற்றும் பெர்முடா ஒரு நாள் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்கள் இதில் அடங்குவர்.  

ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

பிப்ரவரி 18, 1996 அன்று கென்யா அதன் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது.

கென்யா ஒருநாள் போட்டி கேப்டன்கள்
எண் பெயர் ஆண்டு விளையாடியது வெற்றி டை தோல்வி முடிவு இல்லை
1 மாரிஸ் ஒடும்பே 1996-2001 20 1 - 18 1
2 ஆசிப் கரீம் 1997-1999 21 6 - 15 -
3 ஸ்டீவ் டிகோலோ 2001-2011 73 27 - 44 2 [1]
4 தாமஸ் ஒடோயோ 2002-2006 2 - - 1 1
5 மோரிஸ் ஒமா 2009-2010 17 2 - 14 1
7 ஜிம்மி கமாண்டே 2010/11 9 2 - 7 -
8 காலின்ஸ் ஒபியா 2011-2013 10 3 - 7 -
9 ராக்கப் பட்டேல் 2014 2 1 - 1 -
ஒட்டுமொத்த 154 42 0 107 5

டி20 சர்வதேச போட்டிகள்

[தொகு]

கென்யா செப்டம்பர் 2007 இல் முதல் டி 20 ஐ விளையாடியது.

கென்யன் டி 20 கேப்டன்கள்
எண் பெயர் ஆண்டு விளையாடியது வெற்றி டை தோல்வி முடிவு இல்லை
1 ஸ்டீவ் டிகோலோ 2007-2009 7 1 - 6 -
2 தாமஸ் ஒடோயோ 2007 1 - - 1 -
3 மோரிஸ் ஒமா 2010 4 3 - 1 -
4 காலின்ஸ் ஒபியா 2012-2013 17 6 - 11 [2] -
ஒட்டுமொத்த 29 10 - 19 -

வெளி இனைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]