மௌரிஸ் ஔமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மௌரிஸ் ஔமா
Cricket no pic.png
கென்யாவின் கொடி கென்யா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மௌரிஸ் எமாலோ ஔமா
பிறப்பு 8 நவம்பர் 1982 (1982-11-08) (அகவை 36)
கிம்பிளி, கென்யா
வகை குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 28) செப்டம்பர் 11, 2004: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 18, 2009:  எ சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2006/07 கென்யா செலெக்ட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20I
ஆட்டங்கள் 57 31 75 6
ஓட்டங்கள் 1,113 1,441 1,431 22
துடுப்பாட்ட சராசரி 21.00 26.68 21.04 3.66
100கள்/50கள் 0/6 2/8 0/8 0/0
அதிக ஓட்டங்கள் 61 116 62 13
பந்து வீச்சுகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 31/6 44/4 46/8 0/2

திசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

மௌரிஸ் எமாலோ ஔமா (Morris Amollo Ouma, பிறப்பு: நவம்பர் 8, 1982) கென்யா அணியின் தற்போதைய குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). கென்யா கிம்பிளி நகரத்தில் பிறந்த கமாண்டே கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா XI அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌரிஸ்_ஔமா&oldid=2713011" இருந்து மீள்விக்கப்பட்டது