கெட்டினோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெட்டினோவ்
நகரம்
Ville de Gatineau
கெட்டினோவில் அலுவலகக் கட்டிடங்களின் மேலாக சூரியன் மறைதல்
கெட்டினோவில் அலுவலகக் கட்டிடங்களின் மேலாக சூரியன் மறைதல்
Coat of arms of கெட்டினோவ்
Coat of arms
குறிக்கோளுரை: Fortunae meae, multorum faber[1] ("Artisan of my fate and that of several others")
அடுத்துள்ள நகராட்சிகளுடன் கெட்டினோவின் (சிவப்பு) அமைவிடம்.
அடுத்துள்ள நகராட்சிகளுடன் கெட்டினோவின் (சிவப்பு) அமைவிடம்.
நாடு கனடா
மாகாணம் கியூபெக்
வலயம் உட்டவே
வலய மாவட்ட நகராட்சி இல்லை
நிறுவல் சனவரி 1, 2002
அரசு
 • வகை கெட்டினோவ் நகர மன்றம்
 • மேயர் மாக்சிம் பெத்னோத்-யோபின்
 • கூட்டரசுத் தொகுதிகள் கெட்டினோவ் / ஹல்—ஐல்மெர் / பொண்டியாக்
 • மாகாண தொகுதிகள் சாப்லொ / கெட்டினோவ் / ஹல் / பாப்பினொ / பொண்டியாக்
பரப்பளவு
 • நகரம் 381.30
 • நிலம் 342.98
 • Metro[2] 2,999.90
மக்கள்தொகை (2011)
 • நகரம் 2,65,349
 • அடர்த்தி 773.7
 • பெருநகர் 3,14,501
 • பெருநகர் அடர்த்தி 104.8
 • Pop 2006-2011 [[.
 • Dwellings 1,17,769
நேர வலயம் EST (ஒசநே−5)
 • கோடை (பசேநே) EDT (ஒசநே−4)
அஞ்சல் குறியீடுகள் J8L முதல் J8Z வரை, J9A
தொலைபேசி குறியீடு 819, 873
பாலங்கள் அலெக்சாண்டர் பாலம்
போர்ட்டேஜ் பாலம்
சூதியேர் பாலம்
வேல்சு இளவரசர் பாலம்
சாம்ப்ளைன் பாலம்
இணையதளம் www.gatineau.ca
கெட்டினோவ் நகரத்தின் காட்சி (நாடாளுமன்ற மைய வளாகத்திலிருந்து)

கெட்டினோவ் (Gatineau, /ˈɡætɪn/, பிரெஞ்சு பலுக்கல்[ɡatino]), அலுவல்முறையில் வில் தெ கடினோ, கனடாவின் மேற்கு கியூபெக்கில் உள்ளதோர் நகரமாகும். கியூபெக் மாகாணத்தின் நான்காவது பெரிய நகரமாக இது விளங்குகிறது. ஒட்டாவா ஆற்றின் வடகரையில், ஒட்டாவா நகரத்திற்கு எதிர்க்கரையில் இது அமைந்துள்ளது. இந்த இரு நகரங்களும் இணைந்து உருவான பெருநகரப் பகுதி தேசிய தலைநகர் வலயம் என வழங்கப்படுகின்றது. 2011 கணக்கெடுப்பின்படி கெட்டினோவின் மக்கள்தொகை 265,349 ஆகவும் பெருநகர்ப் பகுதியின் மக்கள்தொகை 314,501 ஆகவும் இருந்தன. ஒட்டாவா–கெட்டினோவ் கணக்கெடுப்பு பெருநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,236,324 ஆகும்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Ville de Gatineau (1933-1974) - Armoiries
  2. Ottawa - Gatineau (Quebec part) (Census metropolitan area), 2011 Census profile. The census metropolitan area (Quebec part) consists of Gatineau, Bowman, Cantley, Chelsea, Denholm, L'Ange-Gardien, La Pêche, Mayo, Notre-Dame-de-la-Salette, Pontiac, Val-des-Bois, Val-des-Monts. In the 2006 census, the census metropolitan area had not included Bowman, Mayo, Notre-Dame-de-la-Salette, Val-des-Bois.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; toponymie என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்டினோவ்&oldid=1746869" இருந்து மீள்விக்கப்பட்டது