கூல்டு பட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூல்டு பட்டை (Gould Belt) என்பது 3,000 ஒளியாண்டுகள் அளவுள்ள, பேரடை தளத்திலிருந்து 18 பாகைகள் சாய்ந்திருக்கும் அரைகுறையான ஒரு வளையமாகும். இதில் 20க்கும் மேற்பட்ட ஒளி மிகுந்த விண்மீன்களுள்ளன. இதை 1879ஆம் ஆண்டு பெஞ்சமின் கூல்ட் (Benjamin Gould) என்பவர் கண்டறிந்தார்.[1][2][3]

தற்போது கூல்டு பட்டை 3 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு கரும்பொருளின் எச்சம் என கண்டுள்ளனர். [4][5]

மேற்கோள்[தொகு]

  1. Patrick Moore, தொகுப்பாசிரியர் (2002) [1987] (in English). Astronomy Encyclopædia (Revised ). Great Britain: Philip's. பக். 164. 
  2. "The Gould Belt" (HTML). The GAIA Study Report (English). 2003-08-04 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2006-07-18 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  3. "Gould Belt" (HTML). The Encyclopedia of Astrobiology Astronomy and Spaceflight (English). 2006-07-18 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  4. "Orion's dark secret: Violence shaped the night sky", New Scientist, 21 Nov. 2009, pp. 42-5.
  5. Bekki, Kenji (2009). "Dark impact and galactic star formation: origin of the Gould belt". Monthly Notices of the Royal Astronomical Society: Letters 398 (1): L36–L40. doi:10.1111/j.1745-3933.2009.00702.x bibcode = 2009MNRAS.398L..36B. http://www3.interscience.wiley.com/journal/122516341/abstract. பார்த்த நாள்: 2011-08-22. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூல்டு_பட்டை&oldid=3551093" இருந்து மீள்விக்கப்பட்டது