கு. சின்னப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. சின்னப்பா
சட்டப் பேரவை உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 மே 2021
முன்னவர் எசு. இராஜேந்திரன்
தொகுதி அரியலூர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்

கு. சின்னப்பா (K. Chinnappa) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அரியலூர் மாவட்டத்தினைச் சேர்ந்த இவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். தமிழகச் சட்டமன்றத்திற்கு 2021-ல் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக அரியலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவுகள் வாக்குகள் (%) இரண்டாம் இடம் கட்சி வாக்குகள் (%) குறிப்பு.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அரியலூர் தி.மு.க வெற்றி 46.45% எஸ்.ராஜேந்திரன் அதிமுக 45.01% [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). 22 Dec 2021 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 1 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Ariyalur Election Result". 1 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._சின்னப்பா&oldid=3486872" இருந்து மீள்விக்கப்பட்டது