குழந்தைகள் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 23°13′42″N 72°40′33″E / 23.228377°N 72.675724°E / 23.228377; 72.675724
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தைகள் பல்கலைக்கழகம்
Children's University
குறிக்கோளுரைसत्यम ऋतम बृहत
ஒவ்வொரு குழந்தை செய்திகளும்
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
ஆராய்ச்சி நிறுவனம்
உருவாக்கம்2009 (2009)
சார்புபல்கலைக்கழக மானியக் குழு
வேந்தர்ஆச்சார்யா தேவ்ராட்டு
துணை வேந்தர்சிறீ அர்சாத்து பி.சா
அமைவிடம், ,
23°13′42″N 72°40′33″E / 23.228377°N 72.675724°E / 23.228377; 72.675724
மொழிஆங்கிலம் & இந்தி
இணையதளம்Official website

குழந்தைகள் பல்கலைக்கழகம் (Children's University) இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள காந்திநகரில் அமைந்துள்ளது. மாநில பல்கலைக்கழகமான இது 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பல்கலைக்கழக மானிய ஆணையத்துடனுடனும் குழந்தைகள் பல்கலைக்கழகம் இணைக்கப்பட்டுள்ளது.[1][2]

குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அனைத்துப் பகுதிகளிலும் ஆராய்ச்சி நடத்தும் நோக்கத்துடன் குழந்தைகள் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. நரேந்திர மோடி அப்போது குசராத்து மாநில முதல்வராக இருந்தார். "குழந்தைகள் பல்கலைக்கழக சட்டம், 2009" இன் அடிப்படையில் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு பல்கலைக்கழக மானிய ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சியை எளிதாக்குவதற்கு சரியான சூழல் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் விரிவாக்க சேவைகளை பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது. இந்தியாவில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு குழந்தைகள் பல்கலைக்கழகம் என்ற சிறப்பு குசராத்து குழந்தைகள் பல்கலைக்கழகத்திற்கு உண்டு.[3][4][5][6]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "State universities". UGC இம் மூலத்தில் இருந்து 13 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190213123735/https://www.ugc.ac.in/stateuniversity.aspx. பார்த்த நாள்: 1 March 2015. 
  2. "University details". University website. http://www.cugujarat.ac.in/Pagedetail.aspx. பார்த்த நாள்: 1 March 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "About us". University website இம் மூலத்தில் இருந்து 21 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150321112347/http://www.cugujarat.ac.in/Aboutus.aspx. பார்த்த நாள்: 1 March 2015. 
  4. "Prime Minister's message". University website. http://www.cugujarat.ac.in/Pagedetail.aspx. பார்த்த நாள்: 1 March 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Children's University". Narendra Modi website இம் மூலத்தில் இருந்து 18 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120718044450/http://www.narendramodi.in/childrens-university-nurturing-minds-developing-future/. பார்த்த நாள்: 1 March 2015. 
  6. "Location". Wikimapia. http://wikimapia.org/17163064/Children-s-University. பார்த்த நாள்: 1 March 2015.