உள்ளடக்கத்துக்குச் செல்

குளோரமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்ப்புரு:Chembox IngestionHazard
குளோரமீன்
Stereo, skeletal formula of chloramine with all explicit hydrogens added
Spacefill model of chloramine
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • குளோரமீன்
  • குளோரமைடு[1]
இனங்காட்டிகள்
10599-90-3 Y
ChEBI CHEBI:82415
ChEMBL ChEMBL1162370 Y
ChemSpider 23735 Y
EC number 234-217-9
InChI
  • InChI=1S/ClH2N/c1-2/h2H2 N
    Key: QDHHCQZDFGDHMP-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19359 Y
ம.பா.த குளோரமீன்
பப்கெம் 25423
  • NCl
UNII KW8K411A1P
UN number 3093
பண்புகள்
NH
2
Cl
வாய்ப்பாட்டு எடை 51.476 கி மோல்−1
தோற்றம் நிறமற்ற வாயு
உருகுநிலை −66 °C (−87 °F; 207 K)
காடித்தன்மை எண் (pKa) 14
காரத்தன்மை எண் (pKb) 15
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும் தன்மை கொண்ட அமிலம்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word Danger
H290, H314, H315, H319, H335, H372, H412
P234, P260, P261, P264, P270, P271, P273, P280, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310
உள்மூச்சு இடர் அரிக்கும் தன்மை உடையது
கண் இடர் எரிச்சலூட்டும்
தோல் இடர் எரிச்சலேற்படுத்தும்
Lethal dose or concentration (LD, LC):
935 மிகி/கிகி (எலி, வாய்வழி)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஒற்றைகுளோரமீன் (அல்லது) குளோரமீன் என்பது NH2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இருகுளோரமீன் (NHCl2) மற்றும் நைட்ரசன் முக்குளோரைடு (NCl3) ஆகியவற்றுடன் இச்சேர்மம் அமோனியாவின் மூன்று குளோமீன்களில் ஒன்றாகும்.[3] இது ஒரு நிறமற்ற திரவம் ஆகும். இதன் உருகுநிலை of −66 °C (−87 °F), ஆனால், இது வழக்கமாக ஒரு நீர்க்கரைசலாக கையாளப்படுகிறது, இது சில நேரங்களில் தொற்றுநீக்கியாகப் பயன்படுகிறது. குளோரமீன் அதன் கொதிநிலையை அளந்தறிய இயலாத அளவிற்கு நிலைத்தன்மையற்றதாகும்.[4]

நீர் சுத்திகரிப்பு

[தொகு]

குளோரமீன் நீர் சுத்திகரிப்பதில் ஒரு தொற்றுநீக்கியாகப் பயன்படுகிறது. இது குளோரினுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் சற்று வலிமை குறைந்ததாகும்.

குடிநீர் தொற்றுநீக்கம்

[தொகு]

குளோரமீன் குறைந்த செறிவில் நகராட்சி நீர் வழங்கல் அமைப்புகளில் குளோரின் தொற்றுநீக்கத்திற்கு மாற்றாக இரண்டாம் நிலை தொற்றுநீக்கியாகப் பயன்படுகிறது. இந்தப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குளோரின் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நீர் சுத்திகரிப்பானது குளோரமீன் கொண்ட நீர் சுத்திகரிப்பாக மாறி அதிலும் ஒற்றைக்குளோரமீன் கொண்ட நீர் சுத்திகரிப்பாக மாறிவருகிறது. குளோரமீனானது தனித்த குளோரினுடன் ஒப்பிடும் போது கரிமப்பொருள்களை குளோரோபாரம் மற்றும் கார்பன் டெட்ராகுளோரைடு போன்ற கரிமகுளோரைடுகளாக மாற்றுவதில் குறைவான அதே நேரத்தில் செயலாற்றல் மிக்கதாக உள்ளது. 1979 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குடிநீரைச் சுத்திகரித்தல் நடைமுறைகளில் ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தால் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.[5]

ஒழுங்குபடுத்தப்பட்ட வேதிப்பொருள்களைக் காட்டிலும் சில கட்டுப்பாடற்ற துணை விளைபொருள்கள் அதிக உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.[6]

அதன் அமிலத்தன்மை காரணமாக, குளோராமீனை நீர் விநியோகத்தில் சேர்ப்பது, குறிப்பாக பழைய வீடுகள் உள்ள பகுதிகளில் குடிநீரில் ஈயம் வெளிப்படுவதை அதிகரிக்கலாம்; இந்த வெளிப்பாட்டின் விளைவாக இரத்தத்தில் காரீயத்தின் அளவு அதிகரிக்கலாம், இது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயத்தை ஏற்படுத்தலாம். அதிர்ஷ்டவசமாக, நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆலையில் காரத்தன்மை கொண்ட வேதிப்பொருள்களை சேர்க்கும் போது, அவை தண்ணீரின் அரிக்கும் தன்மையைக் குறைப்பதாகவும் தொற்றுநீக்கியின் தன்மையை உறுதிப்படுத்துவதாகவும் இரட்டை நோக்கத்தைக் கொண்டுள்ளன.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CHLORAMINE". CAMEO Chemicals. NOAA.
  2. 2.0 2.1 "Chloramine T Trihydrate SDS". Fisher.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  4. Lawrence, Stephen A. (2004). Amines: Synthesis, Properties and Applications (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521782845.
  5. "Govinfo" (PDF).
  6. Stuart W. Krasner (2009-10-13). "The formation and control of emerging disinfection by-products of health concern". Philosophical Transactions of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences (Philosophical Transactions of the Royal Society) 367 (1904): 4077–95. doi:10.1098/rsta.2009.0108. பப்மெட்:19736234. Bibcode: 2009RSPTA.367.4077K. 
  7. Marie Lynn Miranda (February 2007). "Changes in Blood Lead Levels Associated with Use of Chloramines in Water Treatment Systems". Environmental Health Perspectives 115 (2): 221–5. doi:10.1289/ehp.9432. பப்மெட்:17384768. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரமீன்&oldid=3582189" இலிருந்து மீள்விக்கப்பட்டது