உள்ளடக்கத்துக்குச் செல்

குலாம் நபி வாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலாம் நபி வாணி
உறுப்பினர் சம்மு காசுமீர் சட்டப் பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1916-01-02)2 சனவரி 1916
சோகம் லோலாப்
இறப்பு23 சூலை 1981
இராஜ்பாக், சிறிநகர், சம்மு காசுமீர்
இளைப்பாறுமிடம்சோகம் லோலாப், சம்மு காசுமீர்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ஜனதா கட்சி & இந்திய தேசிய காங்கிரசு
பணிஅரசியல்வாதி

குலாம் நபி வாணி (Ghulam Nabi Wani)(சோகாமி சாகாப், பிறப்பு 1916, சோகம் லோலாப் என்றும் அழைக்கப்படுகிறார்), சம்மு மற்றும் காசுமீரின் அரசியல்வாதி ஆவார். இவர் நசீர் அசுலம் வாணியின் தாத்தா ஆவார். இவர் 1951 முதல் 1977 வரை லோலாப் பள்ளத்தாக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

அமைச்சர்

[தொகு]

குலாம் நபி சோகாமி பக்சி குலாம் முகமதுவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இவர் வனங்கள், தொழில்கள் மற்றும் வணிகம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான அமைச்சராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Saadat Sogami writes about Lolab". Fastkashmir.com. Retrieved 25 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_நபி_வாணி&oldid=3895112" இலிருந்து மீள்விக்கப்பட்டது