குறுகிய முக கங்காரு எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுகிய முக கங்காரு எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கெட்டிரோமையிடே
பேரினம்:
திபோடோமைசு
இனம்:
தி. வெனசுடசு
இருசொற் பெயரீடு
திபோடோமைசு வெனசுடசு
(மெரியம், 1904)

குறுகிய முக கங்காரு எலி (Narrow-faced kangaroo rat-திபோடோமைசு வெனசுடசு ) என்பது கெட்டோரோமைடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணிச் சிற்றினமாகும்.[2] இது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மட்டுமே பரவியுள்ள அகணிய உயிரி ஆகும்.[1]

பிற கெட்டோரோமைட்களைப் போலவே, திபோடோமைசு வெனசுடசு சிற்றினத்தின் பல் சூத்திரம் உள்ளது..[3]

குறுகிய முக கங்காரு எலிகள் கலிபோர்னியா தீபகற்பத்தின் வடக்குப் பகுதிகளில் காணப்படும் ஒரு புதர் நில தாவரமான சபாரல், கலப்பு சபாரல் மற்றும் ஓக் அல்லது பைன் மரங்கள் காணப்படும் பகுதிகலில் வாழ்கின்றன. இவை மேற்கு-மத்திய கலிபோர்னியாவில் கடலோர மலைகளிலும் பரவியுள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Cassola, F. (2016). "Dipodomys venustus". IUCN Red List of Threatened Species 2016: e.T42605A22227166. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T42605A22227166.en. https://www.iucnredlist.org/species/42605/22227166. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Patton, J.L. (2005). "Family Heteromyidae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 849. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  3. Myers, Phil (2001). "Heteromyidae: kangaroo rats, pocket mice, and relatives". Animal Diversity Web. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
  4. Best, Troy L. “Dipodomys Venustus.” Mammalian Species, no. 403, 1992, pp. 1–4. JSTOR, JSTOR, www.jstor.org/stable/3504315.Retrieved 3 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுகிய_முக_கங்காரு_எலி&oldid=3930936" இலிருந்து மீள்விக்கப்பட்டது