குறிச்சி, வாழப்பாடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிச்சி (Kurichi, Salem), இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறிச்சி ஊராட்சியில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். [1]

மக்களதொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, குறிச்சி சிற்றூரின் மொத்த மக்கள்தொகை 8,043 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 4,091, பெண்கள 3,952 ஆகவுள்ளனர்.ஆறு வயதிற்குட்ப்டட்ட குழந்தைகள் 8,41 (10.46%) ஆகவுள்ளனர். எழுத்தறிவு 70.01% ஆகவுள்ளது. குறிச்சி மககள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 10.95% மற்றும் 0.31% ஆகவுள்ளனர். வேளாண்மைத் தொழிலில் 4,823 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 1959 பேர் நிலவுடமையாளர்களாகவும், குத்தகைதாரர்களாகவும், 2113 பேர் வேளாண் தொழிலாளர்களாகவும் உள்ளனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் குறிச்சி கிராமம்
  2. Kurichi Population - Salem, Tamil Nadu