குர்கான்வால் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்கான்வால் கவுர்
உறுப்பினர் இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
பதவியில்
2002–2007
முன்னையவர்தேஜ் பிரகாசு சிங்
பின்னவர்ஜக்பீர் சிங் பிரார்
தொகுதிஜலந்தர் பாளையம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2002-2017)
பாரதிய ஜனதா கட்சி (2017 முதல்)
வேலைஅரசியல்வாதி

குர்கான்வால் கவுர் (Gurkanwal Kaur) இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2002 முதல் 2007 வரை[2] ஜலந்தர் பாளையம் சட்டமன்றத் தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3][4][5] இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். ஆனால் 2017ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பஞ்சாப் பாஜக தலைவர் விஜய் சாம்ப்லா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்தார்.

குடும்பம்[தொகு]

குர்கான்வால் சகோதரர் தேஜ் பிரகாஷ் சிங் பஞ்சாப் அரசாங்கத்தில் அமைச்சராகவும், இவரது தந்தை பியாந்த் சிங் 1992 முதல் 1995 வரை பஞ்சாப் முதலமைச்சராகவும் இருந்தார்.[6][7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Beant Singh's daughter to quit as special invitee of Congress". hindustantimes.com. 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
  2. "Sitting and previous MLAs from Jalandhar Cantt. Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
  3. Beant Singh’s daughter Gurkanwal Kaur joins BJP
  4. Ex-CM Beant Singh's daughter joins BJP
  5. After 1 day in BJP she rejoined Congress Party in the presence of Capt Amrinder Singh President Punjab Congress"Congress leaders keep Gurkanwal guessing". tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
  6. "Beant Singh's daughter not allowed entry into Burail jail". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
  7. "Political families of Punjab, India". electioncommissionindia.co.in/. Archived from the original on 25 August 2016. பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்கான்வால்_கவுர்&oldid=3908619" இலிருந்து மீள்விக்கப்பட்டது