குருவிச்சை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குருவிச்சை | |
---|---|
![]() | |
குருவிச்சை விருந்து வழங்கித் தாவரத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Core eudicots |
வரிசை: | Santalales |
குடும்பம்: | Santalaceae |
பேரினம்: | Viscum L |
இனங்கள் | |
See text |
குருவிச்சை 70-100 இனத்தாவரங்களைக் கொண்ட பேரினமாகும். இது சாந்தாலேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குறை ஒட்டுண்ணித் தாவரமாகும். குருவிச்சை அயன மண்டல மற்றும் குளிர் வலயத்தில் வளரக் கூடியது.
இவை வைரமான தண்டையுடைய அமையத்துக்குரிய குறை ஒட்டுண்ணித் தாவரமாகும். கிளைகள் 15–80 சதம மீட்டர் (5.9–31 அங்குலம்) நீளமுடையது. இவை வைரமான தண்டையுடைய தாவரங்களையே விருந்து வழங்கியாகக் கொள்ளும். இவை இணைக் கிளையுள்ள முறையில் கிளைவிடும் பச்சை இலையுடைய தாவரமாகும். விருந்து வழங்கியில் இருந்து நீரையும் கனியுப்புகளையும் உறிஞ்சி ஒளித்தொகுப்பு செய்யக் கூடியது.