உள்ளடக்கத்துக்குச் செல்

தூத்துமக் கொத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூத்துமக் கொத்தான்
Cuscuta europaea on Sambucus ebulus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Solanales
குடும்பம்:
Convolvulaceae
பேரினம்:
Cuscuta

இனங்கள்

About 100-170 species, including:
Cuscuta approximata
Cuscuta californica
Cuscuta epithymum
Cuscuta europaea
Cuscuta pentagona
Cuscuta salina

தூத்துமக் கொத்தான் என தமிழிலும் ஆங்கிலத்தில் கசுக்குட்டா (Dodder) என அழைக்கப்படும் தாவரம் 100-700 வரையான இனங்களைக் கொண்ட மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத் தாவரங்களைக் கொண்ட ஒரு ஒட்டுண்ணித் தாவரப் பேரினமாகும். இது இதன் ஓம்பியிலிருந்து உணவையும் நீரையும், கனியுப்பையும் எடுத்துக்கொள்கின்றது. இது ஒரு முழு ஒட்டுண்ணித் தாவரமாகும்.[1][2][3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேலும் வாசிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stefanovic, S.; Olmstead, R. G. (2004). "Testing the phylogenetic position of a parasitic plant (Cuscuta, Convolvulaceae, Asteridae): Bayesian inference and the parametric bootstrap on data drawn from three genomes". Systematic Biology 53 (3): 384–99. doi:10.1080/10635150490445896. பப்மெட்:15503669. 
  2. Costea, M. (2007). "Digital Atlas of Cuscuta (Convolvulaceae)". Ontario, Canada: Wilfrid Laurier University Herbarium. Archived from the original on 2018-04-04. Cuscuta has a major role in ayurveda also. Cuscuta is a traditional medicine in China, India, etc.{{cite web}}: CS1 maint: postscript (link)
  3. "Cuscuta". Gale Encyclopedia of Alternative Medicine. (2005). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூத்துமக்_கொத்தான்&oldid=4099651" இலிருந்து மீள்விக்கப்பட்டது