குருவிக்கரம்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருவிக்கரம்மை
கிராமம்
குருவிக்கரம்பை அஞ்சல் India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்பேராவூரணி
அரசு
 • ஊராட்சி மன்றத் தலைவர்எஸ். வைரவன்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,768[1]
தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுபட்டுக்கோட்டை/TN 49

குருவிக்கரம்பை (Kuruvikkarambai) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி வட்டத்தில் உள்ள ஒரு சிறியக் கிராமம்.[2][3] இது மாவட்டத் தலைநகரான தஞ்சாவூருக்குத் தெற்கே 68 கிமீ, சேதுபாவாசத்திரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 383 கி.மீ. தோலைவிலும் அமைந்துள்ளது.

இந்த ஊருக்கு, விவசாயம் முக்கிய ஆதாரமாக உள்ளது. சுற்றிலும் இருக்கும் தென்னை மரங்கள் இந்த ஊருக்கு மேலும் அழகைக் கூட்டுகின்றது.

குருவிக்கரம்பை வடக்கே பேராவூரணி வட்டம், பட்டுக்கோட்டை வட்டம்,கறம்பக்குடி வட்டத்தைக் கொண்டும் மற்றும் மேற்கே அறந்தாங்கி வட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது. இது  வங்காள விரிகுடாவிற்கு அருகில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.census2011.co.in/data/village/639147-kuruvikarambai-i-tamil-nadu.html
  2. "KURUVIKKARAMBAI Village in THANJAVUR | eTamilNadu.org". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09.
  3. "Kuruvikarambai I Village Population - Peravurani - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவிக்கரம்பை&oldid=3803337" இலிருந்து மீள்விக்கப்பட்டது