குருதிச்சால் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருதிச்சால்
அமைவிடம்மண்ணாற்காடு, கேரளம், இந்தியா
ஆள்கூறு11°02′56″N 76°26′19″E / 11.0489515°N 76.4387083°E / 11.0489515; 76.4387083ஆள்கூறுகள்: 11°02′56″N 76°26′19″E / 11.0489515°N 76.4387083°E / 11.0489515; 76.4387083
வகைபிரிக்கப்பட்டது

குருதிச்சால் அருவி, கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மண்ணார்க்காடு வட்டத்தில் சைலன்ட் வேலி என்ற இடத்தில் உள்ளது. குந்திப்புழை ஆற்றின் நீர் இந்த அருவியில் பாய்கிறது. கோடைகாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவி குமரம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "കുമരംപുത്തൂർ ഗ്രാമപഞ്ചായത്ത്". Lsg Kerala.in. மூல முகவரியிலிருந்து 2016 மே 4 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016 மே 4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிச்சால்_அருவி&oldid=2654054" இருந்து மீள்விக்கப்பட்டது