குமார் சிரி துலீப்சிங்ஜீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமார் சிரி துலீப்சிங்ஜீ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்குமார் சிரி துலீப்சிங்ஜீ
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 238)சூன் 15 1929 எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுஆகத்து 18 1931 எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 12 205
ஓட்டங்கள் 995 15,485
மட்டையாட்ட சராசரி 58.52 49.95
100கள்/50கள் 3/5 50/64
அதியுயர் ஓட்டம் 173 333
வீசிய பந்துகள் 6 1,835
வீழ்த்தல்கள் 0 28
பந்துவீச்சு சராசரி 48.03
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 4/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 256/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 1 2009

குமார் சிரி துலீப்சிங்ஜீ (Kumar Shri Duleepsinhji, பிறப்பு: சூன் 13 1905, இறப்பு: டிசம்பர் 5 1959) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 205 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1929 - 1931 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.