குணப்பாட பாடல்
Appearance
குணப்பாடப் பாடல்கள் தமிழில் உள்ள தொன்மையான பாடல்களாகும். இவை மருத்துவ வழிகாட்டிகளாக விளங்குகின்றன. இதன் பொருளுணர்ந்து கொண்டால் நமக்கு நாமே மருத்துவராகக்கூடச் செயல்படலாம்.
உதாரணப் பாடல்கள்
[தொகு]மீன் உணவுகள்
[தொகு]மீன் உணவுகளைப் பொதுவாக அனைவரும் உண்பர். ஆனால் சில மீன்களை சிலர் உண்ணக்கூடாது; எவ்வகையான மீன்களை உண்டால் நோய் போகும் அல்லது நோய் ஏற்படும் என்று இப்பாடல்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
“ |
|
” |
“ |
|
” |
போன்ற பாடல்கள் ஆற்று மீன், குளத்து மீன், கிணற்று மீனின் பயன்களை நன்கு விளக்குகின்றன.
கோழிக் கறி
[தொகு]சூடுள்ள கோழிக் கறியின் நன்மை, தீமைகளை விளக்கும் பாடல்:
“ |
|
” |