குடும்ப மரம்
Jump to navigation
Jump to search
குடும்ப மரம் (Family tree) என்பது குடும்ப நபர்களின் பரம்பரையை குறிக்கும் அட்டவணை ஆகும், இதை கொடிவழி என்றும் கூறுவர்.
இது மரத்தின் அமைப்பினை தலைகீழாக மூதாதை முதல் பேரன் வரை பரம்பரை நபர்களின் குடும்ப மூலத்தின் வரலாற்றை காட்டுகிறது ,
இதில் குடும்ப நபர்களின் பெயர், புகைப்படம்,, பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய தேதி மற்றும் தொடர்பு குறிப்புகள் இருக்கும்.
இதனை தாய்வழி உறவு முறை, தந்தைவழி உறவு முறை, கணவன், மனைவி, மகன், மகள், மணவழிக் குடும்பம், உறவுமுறைகளை விரிவுபடுத்தி கொள்ளலாம்
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- http://www.softpedia.com/get/Others/Home-Education/My-Family-Tree.shtml
- http://www.geni.com/
- http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/18302-2012-02-02-07-14-06