மணவழிக் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு குடும்பம் உருவாவதற்குரிய மிக அடிப்படையான தேவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முறைப்படி திருமணம் செய்து கொள்வதாகும். இவ்வாறு இருவரும் கணவனும் மனைவியும் ஆகி அமைக்கும் குடும்பமே மணவழிக் குடும்பம் (Conjugal Family) ஆகும். கணவன் மனைவியையும் அவர்களது சொந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளையுங் கொண்டதாக இக்குடும்பம் அமையும். திருமண உறவு முக்கியத்துவமானதாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணவழிக்_குடும்பம்&oldid=1341950" இருந்து மீள்விக்கப்பட்டது