குடிமல்காபூர்

ஆள்கூறுகள்: 17°22′47″N 78°26′09″E / 17.37972°N 78.43583°E / 17.37972; 78.43583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடிமல்காபூர்
புறநகர் பகுதி
குடிமல்காபூர் is located in தெலங்காணா
குடிமல்காபூர்
குடிமல்காபூர்
தெலங்காணாவில் குடிமல்காபூரின் அமைவிடம்
குடிமல்காபூர் is located in இந்தியா
குடிமல்காபூர்
குடிமல்காபூர்
குடிமல்காபூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°22′47″N 78°26′09″E / 17.37972°N 78.43583°E / 17.37972; 78.43583
நாடு India
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
Metroஐதராபாத்து
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்500 028
வாகனப் பதிவுடிஎஸ்
மக்களவைத் தொகுதிஐதராபாத்து
சட்டப் பேரவைத் தொகுதிநம்பள்ளி
நகரத் திட்டமிடல் நிறுவனம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
இணையதளம்telangana.gov.in

குடிமல்காபூர் (Gudimalkapur) என்பது இந்தியாவின் ஐதராபாத்து நகரின் ஒரு முக்கிய புறநகர் பகுதி ஆகும். நகரின் பழமையான பகுதிகளில் ஒன்றான் இது, மற்றொரு பிரபலமான புறநகர்ப் பகுதியான மெகுதி பட்டினத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. இப்பகுதி ஒரு சிறிய நகரச் சூழலைக் கொண்டுள்ளது. இது காய்கறி மண்டி மற்றும் பூ சந்தைக்கு மிகவும் பிரபலமானது. சந்தைக்கு அருகில் "ஜாம்சிங் வெங்கடேசுவரா கோவில்" என்று அழைக்கப்படும் மிகப் பழமையான வெங்கடாசலபதி கோவில் உள்ளது.

வணிகப் பகுதி[தொகு]

இந்த பகுதியில் அனைத்துப் பொருட்களையும் பெரும் பல கடைகள் உள்ளன. இங்கு 'குடிமல்காபூர் சந்தை' என்று அழைக்கப்படும் ஒரு பெரிய காய்கறிச் சந்தை உள்ளது.[1] 2009 ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான மோசம் சாகி மலர் சந்தை [2] குடிமல்காபூருக்கு மாற்றப்பட்டது. இதனால் இப்பகுதி தினமும் காலையில் பரபரப்பான இடமாக உள்ளது. [3]

போக்குவரத்து[தொகு]

குடிமல்காபூர், மெகுதிப் பட்டினத்தில் தெலங்காண மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம் உள்ளது. புகழ்பெற்ற அம்பா தியேட்டருக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து நகரின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "15 Best Markets in Hyderabad for Shopping" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-09-21. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  2. "Your guide to street shopping in Hyderabad". பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  3. "Flower sales bloom on new market premises" (in en-IN). 2009-10-31. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Flower-sales-bloom-on-new-market-premises/article16505598.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிமல்காபூர்&oldid=3846694" இலிருந்து மீள்விக்கப்பட்டது