நம்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நம்பள்ளி
Nampally

నాంపల్లి
நம்பள்ளி தொடருந்து நிலையம்
நம்பள்ளி தொடருந்து நிலையம்
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் ஐதராபாத்
மெட்ரோ ஐதராபாத்
ஆட்சி
 • குழு GHMC
மொழிகள்
 • அதிகாரபூர்வமானவை தெலுங்கு
நேர வலயம் IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண் 500 001
மக்களவைத் தொகுதி ஐதராபாத்
விதான் சபா தொகுதி ஆசிஃப்நகர்
Planning agency GHMC

நம்பள்ளி (Nampally) என்பது ஐதராபாத் ரயில் நிலையத்தினைக் குறிக்கும். இந்தியாவின் முக்கிய நகரங்களான -தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூரு, நாக்பூர், விசயவாடா, விசாகப்பட்டினம், திருப்பதி ஆகியவற்றுடன் நம்பள்ளி ரயில் நிலையம் இணைக்கப்பட்டள்ளது. செகந்திராபாத் முக்கிய ரயில்நிலையமாகும். மேலும் செகந்திராபாத்தில் தென்மத்திய ரயில்வேயின் தலைமையிடம் அமைந்துள்ளது. இந்த ரயில்நிலையத்தின் அருகிலேயே மாநில சட்டசபை, அருங்காட்சியகம், பிர்லா மந்திர், மட்டைப்பந்து ஆடுகளம், உசைனி சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ள லும்பினி பொழுது போக்கிடம் என பலவும் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பள்ளி&oldid=1899842" இருந்து மீள்விக்கப்பட்டது