கி. செ. தாசப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரல்லி சென்னியா தாசப்பா
Hirallli Chenniah Dasappa
இந்திய இரும்புவழி அமைச்சர்
பதவியில்
21 செப்டம்பர் 1963 – 8 சூன் 1964
முன்னையவர்சுவரண் சிங்
பின்னவர்எசு. கே. பாட்டீல்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1957-1967
முன்னையவர்தி. மேதையா கவுடா
பின்னவர்கே. அணுமந்தையா
தொகுதிபெங்களூரு தெற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1894-12-05)5 திசம்பர் 1894
குடகு மாவட்டம், கருநாடகம், இந்தியா
இறப்பு28 அக்டோபர் 1964(1964-10-28) (அகவை 69)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்யசோதரா தசப்பா
பிள்ளைகள்2 ம்கன்கள், 1 மகள்
மூலம்: [1]

கிரல்லி சென்னியா தாசப்பா (H. C. Dasappa) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக மைசூர் மாநிலத்தில் உள்ள பெங்களூர் மக்களவைத் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

1963-64-ல் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் இந்தியாவின் இரும்புவழித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kharge seventh Rly minister from Karnataka". Deccan Herald. 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
  2. "Union cabinet reshuffle: Karnataka gets lion's share in Singh's ministry". Anil Kumar M. The Times of India. 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
  3. "DV Sadananda could be 8th railways minister from state". The Times of India. 27 May 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
  4. "Rajya Sabha Brief Profile of members" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._செ._தாசப்பா&oldid=3825534" இலிருந்து மீள்விக்கப்பட்டது