கிஷன்கர்
Appearance
Kishangarh
किशनगढ़ Madanganj-Kishangarh | |
---|---|
city | |
அடைபெயர்(கள்): Marble City of India | |
ஆள்கூறுகள்: 26°34′N 74°52′E / 26.57°N 74.87°E | |
Country | இந்தியா |
State | Rajasthan |
District | Ajmer |
அரசு | |
• வகை | Rajasthan government |
பரப்பளவு | |
• மொத்தம் | 895.78 km2 (345.86 sq mi) |
ஏற்றம் | 433 m (1,421 ft) |
மக்கள்தொகை (census 2011) | |
• மொத்தம் | 1,55,019 |
• தரவரிசை | 13th in Rajasthan |
• அடர்த்தி | 170/km2 (450/sq mi) |
Languages - Marwari, Rajasthani, Hindi, English | |
• Official | Hindi |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 305801 , 305802 |
Telephone code | 01463 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ-01, RJ-42 |
இணையதளம் | www.kishangarh.com |
கிஷன்கர்ட் (Kishangarh) இது இந்திய நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதியாகும். இந்நகரம் அஜ்மீரிலிருந்து 18 மைல் தூரத்திலும், ஜெய்ப்பூரிலிருந்து 90 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நகரத்தில் மார்பிள் கல் விற்கும் சந்தை அதிக அளவு உள்ளது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சுவர் அல்ல 18: ராஜஸ்தான் மார்பிள் இந்து தமிழ் திசை 02 மார்ச் 2019