கிளைக்கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிளைக்கோல் என்பது இரண்டு -OH கூட்டங்களைக் கொண்ட சேதனச் சேர்வையாகும். இவை அல்ககோல்களின் ஒரு வகையாகும். இவற்றில் இரு அல்ககோல் தொழிற்படு கூட்டங்கள் உண்டு. இவை இயற்கையில் வெல்லம் மற்றும் அவற்றின் பல்பகுதியங்களான செல்லுலோசிலும் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைக்கோல்&oldid=1676576" இருந்து மீள்விக்கப்பட்டது