உள்ளடக்கத்துக்குச் செல்

டையால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்திலீன் கிளைக்கோல், மிக எளிய டையால்
ரெசோர்சினோல்

கிளைக்கோல் (glycol) அல்லது டையால் (Diol) என்பது இரண்டு ஐதராக்சைல் (-OH) கூட்டங்களைக் கொண்ட வேதிச் சேர்மம் ஆகும்.[1]. இவை அல்ககோல்களின் ஒரு வகையாகும். இவற்றில் இரு அல்ககோல் வேதி வினைக்குழுக்கள் உண்டு. இவை இயற்கையில் வெல்லம் மற்றும் அவற்றின் பல்பகுதியங்களான செல்லுலோசிலும் காணப்படுகின்றன.[2] பொதுவாகக் கிடைக்கும் தொழிலக டையால் எத்திலீன் கிளைக்கால் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. March, Jerry (1985). Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.). New York: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7.
  2. Ian Cumpstey (2013). "Chemical Modification of Polysaccharides". ISRN Organic Chemistry. doi:10.1155/2013/417672. http://www.hindawi.com/journals/isrn/2013/417672/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையால்&oldid=3583649" இலிருந்து மீள்விக்கப்பட்டது