உள்ளடக்கத்துக்குச் செல்

கிளியோபாட்ரா செலினெ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளியோபாட்ரா செலீன்
கிளியோபாட்ரா செலீன் [1]
நுமுடியா நாட்டின் ஆட்சியாளர்.
Tenureகிமு 25 – 25
மக்ரிபு பிரதேசத்தின் மௌரேட்டானியா நாட்டின் அரசி
Tenureகிமு 25 – 5
பிறப்புகிமு 40 (presumed)
அலெக்சாந்திரியா, கீழ் எகிப்து
இறப்புகிமு 5
செர்ச்சி, மௌரேட்டானியா, மக்ரிபு
துணைவர்நுமுடியா நாட்டு மன்னர் ஜுபா
குழந்தைகளின்
பெயர்கள்
மௌரேட்டானியாவின் தாலமி
அரசமரபுதாலமி
தந்தைமார்க் ஆண்டனி
தாய்ஏழாம் கிளியோபாற்றா

கிளியோபாட்ரா செலீன் (Cleopatra Selene II), பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தின் இறுதி இராணியான ஏழாம் கிளியோபாட்ரா மற்றும் உரோமை படைத்தலைவர் மார்க் ஆண்டனிக்கும் கிமு 40-இல் பிறந்த இளவரசி ஆவார். இவர் லிபியா நாட்டின் ஆட்சியாளராக இருந்தவர். மேலும் இவர் நுமுடியா நாட்டின் ஆட்சியாளராக கிமு 25 – 25 வரை இருந்தவர். இவர் வட ஆப்பிரிக்காவின் மக்ரிபு பிரதேசத்தில் உள்ள மௌரேட்டானியா நாட்டு மன்னர் ஜுபாவை மணந்தவர். இவருக்கு தாலமி [2] எனும் மகன் பிறந்தார்.

கிளியோபாட்ரா செலீன் அல்லது அவரது தாய் ஏழாம் கிளியோபாட்ராவின் சிற்பம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ferroukhi, Mafoud (2001). "Marble portrait, perhaps of Cleopatra VII's daughter, Cleopatra Selene, Queen of Mauretania". In Walker, Susan; Higgs, Peter (eds.). Cleopatra of Egypt: from History to Myth. Princeton, New Jersey: Princeton University Press (British Museum Press). p. 219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691088358.
  2. Cleopatra Selene by Chris Bennett

உசாத்துணை

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளியோபாட்ரா_செலினெ&oldid=4071829" இலிருந்து மீள்விக்கப்பட்டது