கிளிப்டோதோராக்சு ஏத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளிப்டோதோராக்சு ஏத்தர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசோரிடே
பேரினம்:
கிளிப்டோதோராக்சு
இனம்:
கி. ஏத்தர்
இருசொற் பெயரீடு
கிளிப்டோதோராக்சு ஏத்தர்
(அங்கந்தோபி & விசுவநாத், 1929)

கிளிப்டோதோராக்சு  ஏத்தர் (Glyptothorax ater) [2] என்பது கெளிறு மீன் சிற்றினமாகும். இதனை 2011-ல் அங்கன்தோய்பி மற்றும் விசுவநாத் விவரித்தனர். கிளிப்டோதோராக்சு  ஏத்தர் என்பது சிசோரிடே குடும்பத்தில் சைலூரிபார்மிசு வரிசையினைச் சேர்ந்த கிளிப்டோதோராக்சு  பேரினத்தில் உள்ள சிற்றினமாகும்.[3] இச்சிற்றினத்தில் துணையினங்கள் ஏதும் அறியப்படவில்லை.[3][2] சுமார் 12.7 செ.மீ. நீளம் வரை வளரக்கூடிய இந்த கெளிறு மீன் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள கலடன் ஆற்றுப் படுகையில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ng, H.H. (2010). "Glyptothorax cavia". IUCN Red List of Threatened Species 2010: e.T166539A6232190. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166539A6232190.en. https://www.iucnredlist.org/species/166539/6232190. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 2.2 Anganthoibi, N. and W. Vishwanath (2011) Two new species of Glyptothorax from the Koladyne basin, Mizoram, India (Teleostei: Sisoridae), Ichthyol. Explor. Freshwaters (21): 323-330
  3. 3.0 3.1 Bisby F.A.; Roskov Y.R.; Orrell T.M.; Nicolson D.; Paglinawan L.E.; Bailly N.; Kirk P.M.; Bourgoin T.; Baillargeon G.; Ouvrard D. (red.) (2011). "Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.