கிளிசே 877

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gliese 877
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Octans
வல எழுச்சிக் கோணம் 22h 55m 45.509s[1]
நடுவரை விலக்கம் -75° 27′ 31.21″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)10.377[1]
இயல்புகள்
விண்மீன் வகைM3V[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: -1026.327[3] மிஆசெ/ஆண்டு
Dec.: -1059.318[3] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)116.4127 ± 0.0291[3] மிஆசெ
தூரம்28.017 ± 0.007 ஒஆ
(8.590 ± 0.002 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)10.700 ± 0.0240[4]
விவரங்கள் [4]
ஆரம்0.442 ± 0.040 R
வெப்பநிலை3467 ± 100 கெ
சுழற்சி வேகம் (v sin i)0.95 கிமீ/செ
வேறு பெயர்கள்
GJ 877, HIP 113229, LHS 531[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கிளிசே 877 (GLISE 877 / HIP 113229 / LHS 531) என்பது தெற்கு ஆக்டன்சில் சிந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு செங்குறுமீன் ஆகும்.

கிளிசே 877 இன் வெப்பமானி ஒளிர்மை சூரியனில் வெறும் 2.3% மட்டுமே. இது + 10.22 ′ தோற்ற்ரப் பருமையுடன் உள்ளது , எனவே அதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இருப்பினும் , இது மற்ற செங்குறுமீன்களை விட கணிசமான பொலிவுடன் உள்ளது. இது குறிப்பாக சூரிய மண்டலத்திற்கு மிக நெருக்கமான செங்குறுமீன் ஆகும். இது பிராக்சிமா சென்ட்டாரியை விட கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகமாக ஒளிரும். [5][2] M3V′2′ கதிர்நிரல் வகையினதாகும். இதன் விளைவுறு வெப்பநிலை 3390 கெ. பாகை ஆகும். இது ஒரு மாறு விண்மீனாகத் தெரியவில்லை.[2]

கிளிசே 877 சூரிய மண்டலத்திலிருந்து 28.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.[1] இதற்கு[6] அருகில் உள்ள விண்மீன்கள் β ஹைட்ரி, ζ டுகானே என்பன ஆகும் , அவை சூரிய மண்டலத்திலிருந்து முறையே 4.5 மற்றும் 6.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 LHS 531 -- High proper-motion Star (SIMBAD)
  2. 2.0 2.1 2.2 Koen, C.; Kilkenny, D.; van Wyk, F.; Marang, F. (2010). "UBV(RI)C JHK observations of Hipparcos-selected nearby stars". Monthly Notices of the Royal Astronomical Society 403 (4): 1949–1968. doi:10.1111/j.1365-2966.2009.16182.x. pp. 1949-1968. Bibcode: 2010MNRAS.403.1949K. 
  3. 3.0 3.1 3.2 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. 
  4. 4.0 4.1 Houdebine, E. R.; Mullan, D. J.; Paletou, F.; Gebran, M. (2016). "Rotation-Activity Correlations in K and M Dwarfs. I. Stellar Parameters and Compilations of v sin I and P/sin I for a Large Sample of Late-K and M Dwarfs". The Astrophysical Journal 822 (2): 97. doi:10.3847/0004-637X/822/2/97. Bibcode: 2016ApJ...822...97H. 
  5. Morales, J. C.; Ribas, I.; Jordi, C. (2008). "The effect of activity on stellar temperatures and radii". Astronomy and Astrophysics 478: 507–512. doi:10.1051/0004-6361:20078324. pp. 507-512. Bibcode: 2008A&A...478..507M. 
  6. Stars within 15 light-years of Luyten 49-19 (The Internet Stellar Database)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசே_877&oldid=3820404" இலிருந்து மீள்விக்கப்பட்டது