கில்பர்ட் ஜெசொப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கில்பர்ட் ஜெசொப்
Gilbert Jessop Vanity Fair 25 July 1901.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கில்பட்ர் ஜெசொப்
உயரம்5 ft 7 in (1.70 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 122)சூன் 15 1899 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூலை 10 1912 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 18 493
ஓட்டங்கள் 569 26,698
மட்டையாட்ட சராசரி 21.88 32.63
100கள்/50கள் 1/3 53/127
அதியுயர் ஓட்டம் 104 286
வீசிய பந்துகள் 732 42,442
வீழ்த்தல்கள் 10 873
பந்துவீச்சு சராசரி 35.40 22.79
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 41
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 4
சிறந்த பந்துவீச்சு 4/68 8/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 463/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 3 2009

கில்பர்ட் ஜெசொப் (Gilbert Jessop, பிறப்பு: மே 19 1874, இறப்பு: மே 11 1955) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 493 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 - 1912 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்பர்ட்_ஜெசொப்&oldid=3007058" இருந்து மீள்விக்கப்பட்டது