கிரோனா பெருங்கோவில்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கிரோனாவின் புனித மேரி பெருங்கோவில் Cathedral of Saint Mary of Girona Santa Maria de Girona | |
---|---|
தேவாலயம் ஒரு கோபுரத்துடனான தோற்றம். | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கிரோனா, காத்தலோனியா, எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 41°59′15″N 2°49′35″E / 41.98750°N 2.82639°Eஆள்கூறுகள்: 41°59′15″N 2°49′35″E / 41.98750°N 2.82639°E |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | லத்தின் |
மண்டலம் | கிரோனா ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1038[1] |
நிலை | பெருங்கோவில் |
தலைமை | பிரான்செஸ்க் பார்டோ இ அர்டிகாஸ் |
இணையத் தளம் | catedraldegirona.org |
கிரோனாவின் புனித மேரி பெருங்கோவில் என்பது கிரோனா ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது எசுப்பானியாவில் உள்ள காத்தலோனியாவின் கிரோனாவில் அமைந்துள்ளது. இதன் உட்பகுதியில் காணப்படும் கோயிலின் நடுக்கூடம் கோதிக் கட்டடக்கலை வடிவமைப்பில் அமைந்த அகலமான நடுக்கூடம் ஆகும். இதன் அகலம் 22 மீட்டர்கள் (72 ft), மற்றும் இது ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் புனித பேதுரு பேராலயத்திற்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய அகலமான நடுக்கூடத்தைக் கொண்ட பெருங்கோவில் ஆகும். பதினோராம் நூற்றாண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது ரோமனெஸ்க் பாணியிலேயே அமைக்கப்பட்டது, பின் 13 மூன்றாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து கோதிக் பாணியில் அமைக்கப்பட்டது. பெருங்கோவில் நாற்பத்தைந்து மீட்டர்கள் உயரம் கொண்டது.
வரலாறு[தொகு]
இஸ்லாமியர்களின் ஐபீரியா வெற்றிக்கு முன்னர் ஒரு பழங்கால கிரிஸ்துவ தேவாலயம் ஒன்று இருந்தது, அதன் பிறகு 717 ல் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது. 785 ஆம் ஆண்டில் பிராங்கு நகரத்தை சார்லமேன் கைப்பற்றினார், மேலும் தேவாலயத்தில் 908 இல் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
படக் காட்சியகம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;OW
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
வெளி இணைப்புக்கள்[தொகு]
- Official website பரணிடப்பட்டது 2014-10-12 at the வந்தவழி இயந்திரம் (எசுப்பானியம்) (ஆங்கிலம்) (பிரெஞ்சு)
- The Art of medieval Spain, A.D. 500-1200, an exhibition catalog from The Metropolitan Museum of Art Libraries (fully available online as PDF), which contains material on this cathedral (see index)