கிருஷ்ண முரளி
Jump to navigation
Jump to search
கிருஷ்ண முரளி | |
---|---|
பிறப்பு | 1958 (அகவை 62–63) சிக்கந்தராபாத், சிக்கந்தராபாத், தெலுங்கானா |
கல்வி | முதுகலை, முதுதத்துவமாணி |
செயற்பாட்டுக் காலம் | 1992–தற்போது |
வாழ்க்கைத் துணை | லதா |
பிள்ளைகள் | 2 |
கிருஷ்ண முரளி (தெலுங்கு: పోసాని కృష్ణ మురళి) என்பவர் இந்திய திரையுலகில் கதாசிரியர், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் பெற்றவர். இவர் பொதுவாக தெலுங்குத் திரைப்படங்களில் பங்களித்துள்ளார். இவர் 150 க்கும் அதிகமான தெலுங்குப் படங்களுக்கு திரைகதை எழுதியுள்ளார். வர்த்த ரீதியில் வெற்றிப்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.
டெம்பர் [1], அத்தாரிண்டிகி தாரேதி அத்தடு போன்ற திரைப்படங்களில் இவருடைய நடிப்புத் திறன் வெளிப்பட்டது.
விருதுகள்[தொகு]
- 2012 – சிறந்த நகைச்சுவைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்