கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம் ஆகும். இதன் பொருள் கிருஷ்ணனைப் போற்று, அவனே அண்டத்திற்கும் தலைவன் என்பதாகும். ராணா டக்குபாதி, நயன்தாரா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இது தமிழில் ஓங்காரம் என்ற பெயரில் வெளியானது. இந்தியிலும் வெளியாகவுள்ளது.