கிரீன்லாந்துச் சுறா
Jump to navigation
Jump to search
கிரீன்லாந்துச் சுறா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | Chondrichthyes |
வரிசை: | Squaliformes |
குடும்பம்: | Somniosidae |
பேரினம்: | Somniosus |
இனம்: | S. microcephalus |
இருசொற் பெயரீடு | |
Somniosus microcephalus (புலோச் & ஜே.ஜி.ஸ்னைடர், 1801) | |
![]() | |
கிரீன்லாந்துச் சுறாவின் பரவல் |
கிரீன்லாந்துச் சுறா (ஆங்கிலப் பெயர்: Greenland shark, உயிரியல் பெயர்: Somniosus microcephalus) என்பது வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் நீர்களில் மட்டும் காணப்படும் ஒரு வகைச் சுறா ஆகும். இது பசிபிக் மற்றும் தெற்கு தூங்கும் சுறாக்களுடன் தொடர்புடையது ஆகும்.[2] இது சம்னியோசிடே குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதுகெலும்பிகளிலேயே இதுதான் அதிககாலம் (குறைந்தது 392±120 ஆண்டுகள்) உயிர்வாழக்கூடியது ஆகும். சுறா வகைகளில் இது ஒரு பெரிய வகையாக உள்ளது. இது ஆழமான பகுதிகளில் வசிக்கிறது.[3] இதற்கு ஏற்ற வகையில் இதன் இதன் திசுக்களில் டிரைமித்திலமைன் என்-ஆக்சைடு அதிக அளவில் கணப்படுகிறது. இதன் காரணமாக இதன் ஊன் நச்சுத் தன்மையுடையதாக உள்ளது.[4] எனினும் ஐசுலாந்தில் இதன் நச்சுத் தன்மை செயற்கையாகக் குறைக்கப்பட்டு பின் உண்ணப்படுகிறது.
உசாத்துணை[தொகு]
- ↑ "Somniosus microcephalus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2006).
- ↑ Yano, Kazunari; Stevens, John D.; Compagno, Leonard J. V. (2004). "A review of the systematics of the sleeper shark genus Somniosus with redescriptions of Somniosus (Somniosus) antarcticus and Somniosus (Rhinoscymnus) longus (Squaliformes: Somniosidae)". Ichthyological Research 51 (4): 360–73. doi:10.1007/s10228-004-0244-4.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Yancey2014
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Anthoni, Uffe; Christophersen, Carsten; Gram, Lone; Nielsen, Niels H.; Nielsen, Per (1991). "Poisonings from flesh of the Greenland shark Somniosus microcephalus may be due to trimethylamine". Toxicon 29 (10): 1205–12. doi:10.1016/0041-0101(91)90193-U. பப்மெட்:1801314.
மேலும் படிக்க[தொகு]
- MacNeil, M. A.; McMeans, B. C.; Hussey, N. E.; Vecsei, P.; Svavarsson, J.; Kovacs, K. M.; Lydersen, C.; Treble, M. A. et al. (2012). "Biology of the Greenland shark Somniosus microcephalus". Journal of Fish Biology 80 (5): 991–1018. doi:10.1111/j.1095-8649.2012.03257.x. பப்மெட்:22497371.
- Watanabe, Yuuki Y.; Lydersen, Christian; Fisk, Aaron T.; Kovacs, Kit M. (2012). "The slowest fish: Swim speed and tail-beat frequency of Greenland sharks". Journal of Experimental Marine Biology and Ecology 426–427: 5–11. doi:10.1016/j.jembe.2012.04.021. Lay summary – LiveScience (25 June 2012).
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Greenland Shark and Elasmobranch Education and Research Group
- Canadian Museum of Nature SV Greenland Shark
- "Somniosus microcephalus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்த்த நாள் 23 January 2006.
- "Somniosus microcephalus". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. May 2006 version. N.p.: FishBase, 2006.
- "Greenland Shark" on As It Happens May 6, 2008; CBC Radio 1(WMV file)