கிரிஸ் ஆடம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரிஸ் ஆடம்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரிஸ் ஆடம்ஸ்
உயரம்6 ft 0 in (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 598)நவம்பர் 25 1999 எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுசனவரி 18 2000 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 5 336 367
ஓட்டங்கள் 104 71 19535 11481
மட்டையாட்ட சராசரி 13.00 17.75 38.68 39.72
100கள்/50கள் –/– –/– 48/93 21/69
அதியுயர் ஓட்டம் 31 42 239 163
வீசிய பந்துகள் 120 3288 1217
வீழ்த்தல்கள் 1 41 32
பந்துவீச்சு சராசரி 59.00 47.19 38.03
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/42 4/28 5/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 3/– 404/– 165/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூலை 27 2009

கிரிஸ் ஆடம்ஸ் (Chris Adams, பிறப்பு: மே 6 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 336 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1999/ 2000 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_ஆடம்ஸ்&oldid=3006956" இருந்து மீள்விக்கப்பட்டது