கிரினியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரினியா
கிரினியா ராக்செலானா, ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
பூச்சி
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
நிம்ப்பாலிடே
பேரினம்:
கிரினியா
வேறு பெயர்கள்
  • எசுபரார்ஜ், 1988 நெக்ருடென்கோ, 1988
  • எசுபீரியா நெக்ருடென்கோ, 1987
  • எசுபெரெல்லா நெக்ருடென்கோ, 1987

கிரினியா (Kirinia) என்பது ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் நிம்பலிடே குடும்பத்தின் பட்டாம்பூச்சிகளின் பேரினமாகும் .

சிற்றினங்கள்[தொகு]

கிரினியா பேரினத்தின் கீழ் ஐந்து சிற்றினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

  • கிரினியா கிளிமேனே
  • கிரினியா எபமினோண்டாசு
  • கிரினியா எபிமெனைட்சு
  • கிரினியா எவர்சுமன்னி (எவர்சுமேன், 1847) கஜகஸ்தான், கிசாரோ-தர்வாஸ், பாமிரோ-அலை
  • கிரினியா ரோக்செலானா

மேற்கோள்கள்[தொகு]

  1. Kirinia, Tree of Life Web Project

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரினியா&oldid=3757945" இலிருந்து மீள்விக்கப்பட்டது