கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி
வகை | தனியார் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2012 |
நிறுவனர்(கள்) | வெற்றிமாறன் ஆர்த்தி |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
தொழில்துறை | மகிழ்கலை திரைப்படம் |
உற்பத்திகள் | திரைப்படம் |
உரிமையாளர்கள் | வெற்றிமாறன் |
கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி (Grass Root Film Company) என்பது இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது இயக்குநர் வெற்றிமாறனால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் மீகா என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து உதயம் என். எச். 4 படத்தின் வழியாக திரைப்பட தயாரிப்பில் நுழைந்தது. பின்னர் நிறுவனமானது உண்டர்பார் ஃபிலிம்சுடன் இணைந்து 2013 இல் தயாரிக்கப்பட்ட பல திரைப்படத் திட்டங்களில் பணியாற்றியது. அதன் பின்னர் பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தது.
திரைப்படவியல்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2013 | உதயம் என். எச். 4 | |
2014 | பொறியாளன் | |
2015 | காக்கா முட்டை | குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது |
2016 | விசாரணை | தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது |
2016 | கொடி | |
2018 | அண்ணனுக்கு ஜே | |
2018 | வட சென்னை | |
2019 | மிக மிக அவசரம் | |
2021 | சங்கத்தலைவன் |