கிராமினிகோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராமினிகோலா
கிராமினிகோலா பெங்கலென்சிசு, சித்துவான் தேசிய பூங்காவில் (நேபாளம்)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பெல்லோர்னெயிடே
பேரினம்:
கிராமினிகோலா

மாதிரி இனம்
கிராமினிகோலா பெங்கலென்சிசு

கிராமினிகோலா என்பது பெல்லோர்னிடே குடும்பத்தில் உள்ள குருவி சிற்றினமாகும்.

சிற்றினங்கள்[தொகு]

இந்தப் பேரினமானது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[1]

படம் பொதுப் பெயர் விலங்கியல் பெயர் பரவல்
இந்திய புல் பறவை கிராமினிகோலா பெங்காலென்சிஸ் வங்களாதேசம், வட இந்தியா, பூட்டான் மற்றும் நேபாளம்
சீன புல் பறவை கிராமினிகோலா இசுட்ரைடசு தென்கிழக்கு சீனா, வங்களாதேசம், தென்கிழக்கு மியான்மர், தென்-மத்திய தாய்லாந்து, கம்போடியா, வடகிழக்கு வியட்நாம் மற்றும் ஆய்னன் தீவு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Babblers & fulvettas". World Bird List Version 6.4. International Ornithologists' Union. 2016. பார்க்கப்பட்ட நாள் 15 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராமினிகோலா&oldid=3859778" இலிருந்து மீள்விக்கப்பட்டது