கிராதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிராதம் (Kirat Mundhum) (also Kirati Mundhum or Kiratism) நேபாள நாட்டின் கிராத மக்கள் பின்பற்றும் பழங்குடி சமயம் ஆகும். [1][2][3] [4] இவர்களின் முன்னோர்கள் ஆரியர்களுக்கு எதிரான கிராதர்கள் ஆவார். கிராத சமய வேதம், கிராத வேதமாகும். [5] கிராத சமயத்தினர் ஆவி வழிபாடும் மற்றும் பிருபக்சிய எனும் கிராதேஸ்வரர் மகாதேவ் எனும் தெய்வத்தை வழிபடுகின்றனர். [6]

நீத்தார் வழிபாடும் மற்றும் சிவ வழிபாடும் இம்மக்களின் முதன்மைச் சமய வழிபாடாகும். [7] [8] [9]இச்சமய மக்கள் பெரும்பாலோனர் லிம்பு மொழி பேசுகின்றனர்.

திருவிழாக்கள்[தொகு]

கிராத ராய் பிரிவு மக்கள் கொண்டாடும் சகேலா ஒஸ்மான் திருவிழா

அனைத்து நான்கு கிராத இனப் பிரிவு மக்கள் உத்ஹௌலி, உப்ஹௌலி, யேலி சம்பத் (புத்தாண்டு) மற்றும் மகர சங்கராந்தி விழாக்களை கொண்டாடுகின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "final layout pdf.p65". மூல முகவரியிலிருந்து 2009-09-02 அன்று பரணிடப்பட்டது.
  2. p. 56 Kiratese at a Glance By Gopal Man Tandukar
  3. p. xxv A Grammar of Limbu By Geordefine sungge van Driem
  4. Problems of Modern Indian Literature by Statistical Pub. Society: distributor, K. P. Bagchi
  5. p. 323 Kiratas in Ancient India By G. P. Singh, Dhaneswar Kalita, V Sudarsen, M A Kalam
  6. கிராத சமய தெய்வம்
  7. "History and Culture of the Kirat" by I.S.Chemjong
  8. p. 535 Nepal By Tom Woodhatch
  9. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2013-04-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-11-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராதம்&oldid=3366093" இருந்து மீள்விக்கப்பட்டது