கியாஸ்
Appearance
இசுலாமிய சட்டவிதியில் கியாஸ் எனப்படுவது ஹதீஸ் மற்றும் குரான் ஆகியவற்றின் போதனைகளை ஒப்பிட்டு, அதன் மூலம் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்படுவது ஆகும்.இதன்படி, குரான் மற்றும் சுன்னாவில் கூறப்பட்டுள்ள விதிகளை அடிப்படையாக கொண்டு பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
இசுலாம் தொடர்பான கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி |
உஸூலுல் பிக்ஹ் |
---|
பிக்ஹ் |
அஹ்காம் |
புலமை சார் பட்டங்கள் |
சுன்னி முஸ்லிம்களின் பார்வையில்
[தொகு]குரான், சுன்னா, இஜாஸ் என்ற மூன்று தூண்களைப்போல, ஒப்பிட்டுப்பார்த்து முடிவுக்கு வருதல் என்பதும் இசுலாமிய சட்டத்தின் நான்காவது தூண் என்று சமீபகால சுன்னி இசுலாமியர்கள் கருதுகின்றனர். பண்டைய இசுலாத்தில் இந்த ஒப்பிட்டு பார்த்தல் இருக்கிறது என்று கூறினாலும், சமீபகால வல்லுனர்கள் இந்த ஒப்பிட்டுப்பார்க்கும் வழக்கம் அபு ஹனிஃபாவிடம் தான் தோன்றியது என்கின்றனர்[1][2][3][4][5][6][7][8].
சியாக்களின் பார்வையில்
[தொகு]சியக்களை பொருத்தவரை ஒப்பிட்டுப்பார்த்து தீர்ப்பு வழங்குதல் என்பது நடைமுறையில் இல்லை[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reuben Levy, Introduction to the Sociology of Islam, pg. 236-237. இலண்டன்: Williams and Norgate, 1931-1933.
- ↑ Chiragh Ali, The Proposed Political, Legal and Social Reforms. Taken from Modernist Islam 1840-1940: A Sourcebook, pg. 280. Edited by Charles Kurzman. நியூயார்க் நகரம்: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2002.
- ↑ 3.0 3.1 Mansoor Moaddel, Islamic Modernism, Nationalism, and Fundamentalism: Episode and Discourse, pg. 32. சிகாகோ: University of Chicago Press, 2005.
- ↑ Keith Hodkinson, Muslim Family Law: A Sourcebook, pg. 39. Beckenham: Croom Helm Ltd., Provident House, 1984.
- ↑ Understanding Islamic Law: From Classical to Contemporary, edited by Hisham Ramadan, pg. 18. Lanham, Maryland: Rowman & Littlefield, 2006.
- ↑ Christopher Roederrer and Darrel Moellendorf, Jurisprudence, pg. 471. Lansdowne: Juta and Company Ltd., 2007.
- ↑ Nicolas Aghnides, Islamic Theories of Finance, pg. 69. New Jersey: Gorgias Press LLC, 2005.
- ↑ Kojiro Nakamura, "Ibn Mada's Criticism of Arab Grammarians." Orient, v. 10, pgs. 89-113. 1974