உள்ளடக்கத்துக்குச் செல்

இஸ்திஹ்லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாமிய சட்டத்தில் ஹராம் என்று கருதும் ஒன்றினை, ஹலால் என்று பொய்யாக திரித்து கூறுவதை இஸ்திஹ்லால் (Istihlal) என்பர். அரபு மொழியில் இஸ்திஹ்லால் என்றால் ஹலாலாக்குதல், அஃதாவது அனுமதிக்கப்பட்டதாக்குதல் என்று பொருள். [1] இதற்கு இஸ்லாமியச் சட்டத்தில் எவ்வித அடிப்படையுமில்லை. இது மிக அண்மைக் காலத்தில் மேற்கத்திய ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு தலைப்பு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்திஹ்லால்&oldid=2696158" இலிருந்து மீள்விக்கப்பட்டது