கியர்னி, நியூ செர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கியர்னி
சிறுநகரம்
Kearny
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் நியூ செர்சி
கவுன்ட்டிஹட்சன்
அரசு
 • வகைசிறுநகரம்
பரப்பளவு
 • மொத்தம்10.19
 • நிலம்8.77
 • நீர்1.42
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • மொத்தம்40
 • அடர்த்தி4.5
நேர வலயம்கிழக்கு நே.வ (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிழக்கு நே.வ (ஒசநே-4)

கியர்னி ( Kearny ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் ஹட்சன் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம் ஆகும்.

பரப்பளவு[தொகு]

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 10.19 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 8.77 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 1.42 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 40,684 ஆகும். கியர்னி பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 4,636.5 குடிமக்கள் ஆகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Hudson County, New Jersey, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம். பார்த்த நாள் மே 11, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியர்னி,_நியூ_செர்சி&oldid=2023698" இருந்து மீள்விக்கப்பட்டது