உள்ளடக்கத்துக்குச் செல்

கிப்சின் ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்பவியக்கவியலில் கிப்ஸ் பயன்தரு ஆற்றல் (Gibbs free energy) அல்லது (பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் பரிந்துரைத்த பெயர்: கிப்சின் ஆற்றல் (Gibbs energy), அல்லது free enthalpy[1] என்பது ஒரு வெப்பவியக்கவியல் அமைப்பில் இருந்து மாறா வெப்பநிலையிலும் (சமவெப்பநிலை), மாறா அழுத்தத்திலும் (சமவழுத்தச் செயல்முறையிலும்), பெறப்படும் பயன்படு ஆற்றல் அல்லது வேலை ஆகும். இது வெப்பவியக்கவியலில் உள்ள நிலையாற்றல் ஆகும். கிப்சின் ஆற்றல் மாற்றத்தை () எனக் குறிப்பர்.

  • : தானாக நிகழும் வேதியற்வினை (exergone Reaction).
  • : சமநிலை.
  • : புறத்திலிருந்து பெறப்படும் ஆற்றலால் நிகழும் வேதியற்வினை (endergone Reaction).

சிறப்பியல்புகள்

[தொகு]

வரைவிலக்கணங்கள்

[தொகு]

கிப்சின் சுயாதீன ஆற்றல் சக்தியானது பின்வருமாறு தரப்படுகின்றது.

dG = dH - T.dS

dG - கிப்சின் சுயாதீன ஆற்றல் சக்தி

dH - எந்தல்பி , ெவப்பவுள்ளுைற மாற்றம்

T - ெவப்பநிைல (ெகல்வின்)

dS - எந்திரப்பி

கிப்சின் பயனுறு ஆற்றல் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

G(p,T) = U + pVTS

அல்லது

G(p,T) = HTS

இங்கு:

மேற்கோள்கள்

[தொகு]
  1. Greiner, Walter; Neise, Ludwig; Stöcker, Horst (1995). Thermodynamics and statistical mechanics. Springer-Verlag. p. 101.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்சின்_ஆற்றல்&oldid=3397146" இலிருந்து மீள்விக்கப்பட்டது