கா. உலகானந்தன்
Appearance
கா. உலகானந்தன் (K. Ulaganathan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 மற்றும் 2011 தேர்தலில் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2006 | திருத்துறைப்பூண்டி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 75,371 | |
2011 | திருத்துறைப்பூண்டி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 83,399 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 March 2012.
- ↑ 2006 Tamil Nadu Election Results, Election Commission of India