உள்ளடக்கத்துக்குச் செல்

காஷ்மீரப் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஷ்மீரப் பறக்கும் அணில்
புதைப்படிவ காலம்:Recent
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிற்றினம்:
Pteromyini
துணை சிற்றினம்:
Glaucomyina
பேரினம்:
Eoglaucomys

ஹாவல், 1915
இனம்:
E. fimbriatus
இருசொற் பெயரீடு
Eoglaucomys fimbriatus
(கிரே, 1837)

காஷ்மீரப் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்களான வெப்பமண்டல காடுகள் அழிக்கப்பட்டு தற்போது இவை அச்சுறு நிலையில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eoglaucomys fimbriatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  • Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.