காவி மார்பு நெட்டைக்காலி
காவி மார்பு நெட்டைக்காலி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | பசாரிபார்மிசு |
குடும்பம்: | வாலாட்டிக் குருவி |
பேரினம்: | ஆந்தசு |
இனம்: | ஆ. நாட்டெர்ரி |
இருசொற் பெயரீடு | |
ஆந்தசு நாட்டெர்ரி சிலேட்டர், 1878 | |
![]() |
காவி மார்பு நெட்டைக்காலி (Ochre-breasted pipit)(ஆந்தசு நாட்டெர்ரி) என்பது மோட்டாசிலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.
வாழிடம்[தொகு]
இது அர்கெந்தீனா, பிரேசில் மற்றும் பரகுவை ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நில புல்வெளி ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2017). "Anthus nattereri". IUCN Red List of Threatened Species 2017: e.T22718611A111121906. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22718611A111121906.en. https://www.iucnredlist.org/species/22718611/111121906. பார்த்த நாள்: 12 November 2021.