காளமேகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காள மேகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
காள மேகம்
இயக்குனர்எல்லிஸ் ஆர். டங்கன்
தயாரிப்பாளர்ஸ்ரீ தண்டாயுதபாணி பிலிம்ஸ்
சேலம் மோகினி பிக்சர்ஸ்
கதைபாரதிதாசன்
நடிப்புடி. என். ராஜரத்தினம் பிள்ளை
என். எஸ். கிருஷ்ணன்
எம். எஸ். முத்துகிருஷ்ணன்]]
காளி என். ரத்தினம்
எஸ். பி. எல். தனலட்சுமி
பி. ஆர். மங்களம்
டி. என். ராஜலட்சுமி
டி. ஏ. மதுரம்
வெளியீடுமே 17, 1940
நீளம்18986 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காளமேகம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். ராஜரத்தினம் பிள்ளை, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

காளமேகப் புலவரின் வாழ்க்கையை ஒட்டிய இத்திரைக்கதையில் ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசிக்க அவருக்கு ஒத்து ஊதியவர் என். எஸ். கிருஷ்ணன்[1]. இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. Memorable notes, ராண்டார் கை, த இந்து, டிசம்பர் 24, 2010.
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 6 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்.3 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்". தினமணிக் கதிர்: 18-19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளமேகம்_(திரைப்படம்)&oldid=2561886" இருந்து மீள்விக்கப்பட்டது